Jyothika Photos : நீல நிற உடையில் க்யூட் போஸ் கொடுக்கும் ஜோதிகா!
வாலி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சூர்யாவிற்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக 2000களில் வலம் வந்தவர் ஜோதிகா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதனை தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களிலும் சூர்யாவுடன் நடித்தார். அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார்.
இவர்களின் ஆன்-ஸ்கீரின் காதல் ஆஃப்-ஸ்கீரினுலும் தொடர, இவர்களின் உறவு திருமணத்தில் முடிந்தது. இந்த ஜோடிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
வாழ்க்கையிலும் சினிமாவிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து கப்புள் கோல்ஸ் செய்து வருகின்றனர்.
சமீப காலங்களில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார் ஜோ. அஜய் தேவ்கன், மாதவனுடன் ஜோதிகா இணைந்து நடித்து சைத்தான் படம் கடந்த வாரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -