Justin Bieber : குழந்தையும் கையுமாக போஸ் கொடுத்த ஜஸ்டின் பீபர்..இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
09 Feb 2023 04:52 PM (IST)
1
உலகம் முழுவதும் மிக பிரபலமான ஆங்கில பாடகர் ஜஸ்டின் பீபர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2018 ஆம் ஆண்டு ஹெய்லி என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார்
3
இவர் தற்போது ஒரு குழந்தையுடன் போட்டோ பதிவிட்டுள்ளார்
4
இது அவருடைய குழந்தையாக இருக்குமோ என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்
5
அது ஹெய்லி பீபரின் அக்காவின் குழந்தையாகும்
6
இந்த குழந்தையின் போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -