Janhvi Kapoor : ஜான்வி கபூரா இது..ப்ளாக் அண்ட் வைட் புகைப்படத்தில் பார்க்க ஸ்ரீ தேவி போல இருக்காங்களே!
யுவஸ்ரீ
Updated at:
09 Mar 2023 12:28 PM (IST)
1
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகி, ஜான்வி கபூர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஸ்ரீதேவி-போனி கபூரின் மகளான இவர் சில வருடங்களுக்கு முன்பு திரையுலகிற்கு வந்தார்
3
சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே சில முன்னணி ஹோரோக்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்
4
இப்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது
5
தெலுங்கு நடிகர், என்.டி.ஆரின் 30ஆவது படத்தில், ஜான்விதான் நாயகியாக நடிக்கிறார்
6
ஜான்வி, தற்போது ஒரு புதிவித போட்டோஷூட் செய்துள்ளார்
7
ப்ளாக் அண்ட் வைட்டில் இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ் குவிந்து வருகிறது
8
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -