Hansika Motwani: ‘அன்பு சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ உடன்பிறப்பிற்கு பர்த்டே மெசேஜ் கூறிய ஹன்சிகா!
யுவஸ்ரீ
Updated at:
11 Jan 2023 04:55 PM (IST)
1
ஹன்சிகா மோத்வானி தனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இது குறித்து அவர் ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார்
3
அதில் இவர் தனது சகோதரருடன் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது
4
இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
5
ஹன்சிகாவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதியில் திருமணம் நடந்தது
6
ஹன்சிகாவின் திருமண போட்டோக்கள் வைரலாகின
7
சமீபத்தில் எகிப்திற்கு ஹனிமூன் சென்றார்
8
அங்கு பாறைகளின் மேல் நின்றவாறு போட்டோக்கள் எடுத்து பதிவிட்டார்
9
இந்த போட்டோக்களுக்கு நிறைய ரசிகர்கள் கமெண்டில் அன்பு மழை பொழிந்தனர்
10
கணவருடன் எகிப்தில் ஹன்சிகா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -