Hansika Honeymoon: ’உன் கைகள் கோர்த்து..உன்னோடு போக..’ கணவருடன் கை கோர்த்த நிலையில் ஹனிமூன் செல்லும் ஹன்சிகா!
யுவஸ்ரீ
Updated at:
07 Dec 2022 02:11 PM (IST)
1
சமீபத்தில் திருமணம் முடித்த புது கல்யாண பொண்ணு ஹன்சிகா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தொழிலதிபர் சோஹைல் கதூரியா
3
இவருகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் முடிந்தது
4
மெஹந்தி, ஹல்தி என இவர்களின் திருமணம் தடபுடலாக நடைபெற்றது
5
இவர்களின் திருமண புகைப்படங்களும் வைரலானது
6
இந்த நிலையில் ஹன்சிகா-சோஹைல் கதூரியாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
7
இதில், இளஞ்சிவப்பு நிற உடையில் கணவருடன் கை கோர்த்த நிலையில் சிரிக்கிறார் ஹன்சிகா
8
இவை தற்போது வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -