Dwayne Johnson: 'ஆனந்த யாழை மீட்டுகிறாய் நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்' மகளுக்காக தி ராக் வெளியிட்ட பதிவு!
யுவஸ்ரீ
Updated at:
17 Dec 2022 12:23 PM (IST)
1
ஹாலிவுட்டில் பிரபல நடிகர்களுள் ஒருவர் ட்வைன் ஜான்சன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர், தி ராக் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்
3
இவரது மகள் ஜேசி லியாவிற்கு இன்று பிறந்தநாள்
4
ஜேசிக்காக ஸ்பெஷல் இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்வைன்
5
குறும்பு போட்டோக்களுடன் இடம் பெற்றிருக்கும் இப்பதிவின் மூலம் தனது குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ட்வைன்
6
ராக்கின் குழந்தைக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
7
இப்பதிவு தற்போது வைரலாகி வருகின்றது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -