Dulquer Salmaan: ’உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்..’ரசிகைகளை கிரங்கடிக்கும் துல்கரின் நியூ லுக்!
யுவஸ்ரீ
Updated at:
06 Dec 2022 11:39 PM (IST)
1
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் துல்கர் சல்மான்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மலையாளம் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரு ரவுண்டு வந்துவிட்டார்
3
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியிருந்த ச்சுப் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது
4
இவரை சுற்றி, பெண் ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்
5
துல்கர், தற்போது தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்
6
இந்த புகைப்ப்டங்களில் கருப்பு நிற கோட்டில் வசீகர தோற்றத்துடன் உள்ளார்
7
இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
8
”உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்..” என பல பெண்கள் இந்த புகைப்படங்களில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -