✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sunita Gogoi: ‘இவங்க ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..’ விதவிதமான யோகாசனங்கள் செய்து அசத்திய குக்வித் கோமாளி சுனிதா!

யுவஸ்ரீ   |  28 Mar 2023 12:38 PM (IST)
1

பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் முக்கியமான பங்கேற்பாளராக இருப்பவர், சுனிதா

2

நன்றாக நடமாடும் திறமை உடைய இவர், ஜோடி நம்பர் 1 சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தார்

3

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களாக மக்களை சிரிக்க வைத்து வருகிறார்

4

தமிழ் தெரியாமல் இவர் பாடும் பாடல்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம்

5

நடனமாடுவதற்கு ஏற்றவாறு தனது உடலை ஏதுவாக வைத்திருப்பவர் இவர்

6

இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான யோகாசங்களை செய்வது போன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

7

இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sunita Gogoi: ‘இவங்க ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..’ விதவிதமான யோகாசனங்கள் செய்து அசத்திய குக்வித் கோமாளி சுனிதா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.