Mugen Rao:'உன் பார்வை ஆள தூக்குதடி' தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட முகேன்!
யுவஸ்ரீ
Updated at:
19 Feb 2023 09:26 PM (IST)
1
மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பாடகர், முகேன் ராவ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிக்பாஸ் சீசன் 3யின் வெற்றியாளர் இவர்
3
முகேனும் பிரபல யூடியூபரான யாஸ்மின் நாடியாவும் சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்
4
இவர்கள் அடிக்கடி ஒன்றாக எங்காவது பயணம் செய்வது வழக்கம்
5
காளஹஸ்தி, ஸ்கை அவென்யூ என பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக பயணம் செய்துள்ளனர்
6
அப்போது தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முகேன் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
7
இவற்றிற்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது
8
இந்த புகைப்படங்கள் மிகவும் க்யூட்டாக இருப்பதாக பலர் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -