Sakshi Tanwar : உள்ளம் கொள்ளை போகுதடா தொடர் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த நாயகிக்கு பிறந்தநாள்!
யுவஸ்ரீ
Updated at:
12 Jan 2023 11:40 AM (IST)
1
உள்ளம் கொள்ளை போகுதடா என்ற தொடர் மூலம் பிரபலமானவர் சாக்ஷி தன்வர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சாக்ஷிக்கு இன்று பிறந்தநாள்
3
படே அச்சி லக்தே ஹைன் என்ற தொடர் தமிழில் டப் செய்யப்பட்டது
4
இதில், பிரியா என்ற கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார் சாக்ஷி
5
நடிக்க ஆரம்பிக்கும் முன், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார்
6
தங்கல், டையல் 100 போன்ற பிரபலமான படங்களிலும் நடித்துள்ளார்
7
இவருக்கும், சக நடிகர் ராம் கபூருக்குமான கெமிஸ்ட்ரி பலரும் ரசிக்கும் வகையில் இருந்தது
8
சமீபத்தில் இவர் நடித்த மாய் என்ற வெப் சீரிஸ் பிரபலமானது
9
தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார் சாக்ஷி
10
இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -