Alia Bhatt: 'ஹேப்பி சண்டே!’ குழந்தை பெற்று நீண்ட நாட்கள் கழித்து போட்டோ வெளியிட்ட ஆலியா பட்!
யுவஸ்ரீ
Updated at:
11 Dec 2022 01:19 PM (IST)
1
சமீபத்தில் தாயான பாலிவுட் நடிகை ஆலியா பட்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிரபல நடிகர் ரண்பீர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் கரம் பிடித்தார்
3
கடந்த நவம்பரில் இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தை பிறந்தது
4
குழந்தை பெற்றெடுத்த பிறகு தனது புகைப்படங்களை பெரிதாக வெளியிடாமல் இருந்தார் ஆலியா
5
தற்போது சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
6
சூரிய ஒளியில் முகப்பொலிவுடன் காணப்படுகிறார் ஆலியா
7
இந்த போட்டோக்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -