Amritha Aiyer Photos : மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடும் பிகில் பட நடிகை!
தனுஷ்யா | 28 Aug 2024 04:26 PM (IST)
1
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2019 ஆம் ஆண்டில் வெளியான பிகில் படத்தில் தென்றலாக நடித்து பிரபலமானவர் அம்ரிதா ஐயர்.
2
இதற்கு முன்பாகவே லிங்கா, தெறி உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தது பலருக்கும் தெரியாது.
3
நடிகர் கவினுடன் இணைந்து சஸ்பென்ஸ் நிறைந்த லிஃப்ட் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். லிஃப்ட் படம் ஓடிடியில் வெளியானதால், அந்த அளவிற்கு அது கவனத்தை ஈர்க்கவில்லை.
4
சமீபத்தில் காஃபி வித் காதல், ஹனுமன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். 40 கோடி ரூபாய் செலவில் உருவான ஹனுமன் 350 கோடி ரூபாய் வரை வசூல் செய்து அசத்தியது.
5
இந்நிலையில், விடுமுறை காலத்தை கழிக்க அழகிய மாலத்தீவிற்கு சென்று, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.