Alia-Ranbir : பாலிவுட்டின் அழகு ஜோடி ஆலியா பட்-ரன்பீர் கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
19 Jan 2023 05:17 PM (IST)
1
அனைவருக்கும் பிடித்த பாலிவுட்ட ஜோடி, ஆலியா பட்-ரன்பீர் கபூர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது
3
சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது
4
அந்த குழந்தைக்கு ராஹா என பெயரிட்டுள்ளனர்
5
குழந்தை பிறந்த பிறகு இருவரும் ஒன்றாக வெளியில் வந்துள்ளனர்
6
மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்
7
அங்கு இருக்கும் புகைப்படங்களை இருவரும் கண்டு ரசித்தனர்
8
பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்
9
இந்நிகழ்ச்சியின் போது இருவரும் போட்டோ எடுத்துக்கொண்டனர்
10
இவை வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -