Aishwarya-Arjun: ‘எங்களுக்கும் ஒன்றுமில்லை..’ காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா!
யுவஸ்ரீ | 13 Jan 2023 09:54 AM (IST)
1
பிரபல நடிகை ஐஸ்வர்யா லக்ஷமி
2
இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்
3
பூங்குழலியாக பொன்னியின் செல்வனில் நடித்து பிரபலமானவர்
4
கட்டா குஸ்தியில் இவரது நடிப்பு பேசப்பட்டது
5
காந்த குரலுக்கு சொந்தக்காரர் அர்ஜுன் தாஸ்
6
மாஸ்டர், கைதி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்
7
பல தமிழ் பெண்களுக்கு பிடித்த நடிகராக உள்ளார்
8
இவருக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கும் காதல் என வதந்தி பரவியது
9
அந்த வதந்திக்கு காரணமாக போட்டோ இதுதான்
10
இதையடுத்து, தங்களுக்குள் ஒன்றுமில்லை என ஐஸ்வர்யா விளக்கம் அளித்துள்ளார்