Trisha : ‘அவள் உலக அழகியே..’ நடிகை த்ரிஷாவின் க்யூட் க்ளிக்ஸ்!
யுவநந்தினி | 21 Jan 2023 12:01 PM (IST)
1
பிரபல நடிகை திரிஷா தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தவர்
2
தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் த்ரிஷா
3
1999-ல் ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டத்தை வென்றார்
4
ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் குழந்தைக்கு அம்மாவாக 19 வயதில் நடித்தார்
5
மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்
6
பிபிஏ படித்துள்ளார் த்ரிஷா