Tamannaah Bhatia : கொஞ்சம் சில் பண்ணு மாப்பி...நடிகை தமன்னாவின் நியூ க்ளிக்ஸ் !
யுவநந்தினி | 07 Jan 2023 01:34 PM (IST)
1
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா புத்தாண்டை முன்னிட்டு சில புத்தம் புதிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார்
2
ஒரு கையில் கரி சோறு மறு கையில் தரமான சாறு
3
2023 ஆம் ஆண்டை டுவெண்ட்டி டுவெண்ட்டி ப்ரீ என குறிப்பிட்டுள்ளார் தமன்னா
4
ரிலாக்ஸ் மோடில் நடிகை தமன்னா
5
தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.
6
தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்