Sunny leone: சன்னி லியோனின் ஹாலோவீன் க்ளிக்ஸ் !
சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சார்ந்தவர் ஆவார்.
இவர் கனடிய பாலிவுட் நடிகை மற்றும் பெண் தொழிலதிபரும் ஆவார்
ஆபாச படங்களில் நடித்ததால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.
பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராகவும் செய்தியாளராகவும் போட்டியாளராகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
டேனியல் சன்னி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்
இந்த ஆண்டு ஹாலோவீனை முன்னிட்டு சன்னி லியோன் ஹாலோவீன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்
இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.
கணவர் டேனியேலுடன் சன்னி
கணவருடன் க்யூட் போஸ் கொடுத்து ஹாலோவீனை கொண்டாடியுள்ளார் சன்னி லியோன்
நெருங்கிய நண்பர்களுடன் ஹாலோவீனை கொண்டாடிய சன்னி லியோன்