Sneha: ஒரு புன்னகை பூவே...புன்னகை அரசி சினேகாவின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
யுவநந்தினி
Updated at:
12 Dec 2022 01:07 PM (IST)
1
சினேகா தென்னிந்திய திரைப்பட நடிகையாவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
3
சுஹாசினி என்ற இவரது இயற்பெயரை சினேகா என மாற்றி கொண்டார்
4
2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
5
அட வெள்ளை வெள்ளையாய் ஓர் இரவு வேண்டுமா
6
என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற, மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார்.
7
பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது
8
தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களுக்கும் விருது பெற்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -