Shriya Saran Photos : நொடியில் மனதை கொள்ளும் அழகி ஸ்ரேயா சரணின் அழகிய புகைப்படங்கள்..!
ஹரித்வாரில் பிறந்த ஸ்ரேயா சரண், 2001ல் வெளியான இஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி தி பாஸ், அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ரவுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன் பின் பெரிதாக இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இவர் பிங்க் நிற புடவையில் அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்கள் குவித்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -