Shriya saran : நடிகை ஸ்ரேயா சரணின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஷூட் !
ஸ்ரேயா சரண் 1982-ல் வடஇந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்தவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடெல்லி மற்றும் மும்பையில் தங்கி,படிப்பினை முடித்துள்ள இவர், திரைத்துறையின் மேல் ஆர்வம் கொண்டு திரைத்துறைக்குள் நடிக்க வந்தவர்
2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமானார்
ஹிந்தி திரைப்படத்திலும் 2003-ஆம் ஆண்டு நடித்து அறிமுகமானார்
2003-ஆம் ஆண்டு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்
2005-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்
இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கிலேய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -