Shraddha srinath: நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ரீசென்ட் ஸ்டில்ஸ்!
யுவநந்தினி
Updated at:
05 Nov 2022 06:04 PM (IST)
1
சிரத்தா ஸ்ரீநாத், இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவரது திரைப்பயணம் 2015-ம் ஆண்டு கோஹினூர் எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.
4
2017-ம் ஆண்டு தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில், இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
5
மேலும், அஜித் மாதவன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
6
ஷ்ரத்தா, தமிழில் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக வளம் வருகிறார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -