Raashii Khanna : 'கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ...' வைரலாகும் ராஷி கண்ணாவின் புகைப்படங்கள்!
ஜோன்ஸ்
Updated at:
13 Jul 2023 04:51 PM (IST)
1
வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள முடியா ஓவியமும் நீ
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல்கூட அசை கொள்ளும்
3
உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்
4
உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் அழகால் என்னை கொல்கிறாய்
5
அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
6
உன் நெஞ்சில் நீந்தவிடு பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -