Raiza Wilson: விமன் இன் ப்ளாக்... நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
யுவநந்தினி
Updated at:
02 Nov 2022 12:45 PM (IST)
1
ரைசா வில்சன் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ரைசா மாடலாக தனது தொழில் பயணத்தை தொடங்கினார்
3
இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 -ல் பங்கேற்றவர்
4
வேலையில்லா பட்டதாரி 2 -ல் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.
5
அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
6
ரைசா வில்சன் இன்ஸ்டாக்ராமில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் செலிபிரிட்டி
7
தற்போது பிளாக் அண்ட் வொயிட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்
8
இதில், ரைசா பார்க்க அழகாக உள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -