Actress Priyabhavani Shankar: துளி துளி துளி மழையாய் வந்தாளே.. ப்ரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே பாா்த்தால் பாா்க்க தோன்றும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேரை கேட்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே …. சுட சுட சுட மறைந்தே போனாளே ….
தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பாா்வை ஆளை தூக்கும் கன்னம் பாா்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும் பாதம் ரெண்டு பாா்க்கும் போது கொலுசாய் மாற தோன்றும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -