Actress Priya anand pics : நீ கோரினால் வானம் மாறாதா தினம் தீராமலே மேகம் தூராதா - ப்ரியா ஆனந்த்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 26 Jun 2021 01:34 PM (IST)
1
ப்ரியா ஆனந்த் தனது பெற்றோரின் சொந்த ஊரான சென்னை மற்றும் ஐதராபாத்தில் வளர்ந்தவர்.
2
தமிழ் தெலுங்கு மட்டுமின்றி, பெங்காலி, இந்தி, மராத்தி மற்றும் ஸ்பானிஷ் என 6 மொழிகள் சரளமாக பேச தெரிந்தவர் ப்ரியா ஆனந்த்.
3
ப்ரியா ஆனந்த் அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவிலும், அதன் தொழில்நுட்பத்திலும் நிறையவே ஆர்வம் இருந்தது.
4
அமெரிக்கா சென்று ஜெர்னலிஸம் மற்றும் கம்யூனிகேஷன் மேற்படிப்பு பயின்றார் ப்ரியா ஆனந்த்.
5
மாடலிங் துறையை தேர்ந்து எடுத்தார் ப்ரியா ஆனந்த் பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் டைரி மில்க் போன்ற விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.
6
ப்ரியா ஆனந்த் முதலில் நடித்த திரைப்படம் புகைப்படம். ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படம் சரியாக வெளிவரவில்லை.