Actress Poorna: அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே.. நடிகை பூர்ணா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை..
இரவும் பகலும் உன்முகம் இரையைப் போலே துரத்துவதும் ஏனோ முதலும் முடிவும் நீயென தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ
வாடைக் காற்றினில் ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்றதே உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளதே என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சாியும் மண் தரை போலவே மனமும் உனைக் கண்டதும் சாியக் கண்டேனே
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே
அழகின் சிகரம் நீயடி கொஞ்சம் அதநால் தள்ளி நடப்பேனே...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -