Mrunal Thakur : செல்லப்பிராணியை கொஞ்சி விளையாடும் அழகு நடிகை மிருனாள் தாக்கூர்..!
சுபா துரை | 24 Dec 2023 07:59 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருனாள் தாக்கூர்.
2
சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருனாள் தாக்கூர்.
3
சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருனாள் தாக்கூர்.
4
சமீபத்தில் நானியுடன் இணைந்து ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது.
5
தற்போது இவர் தனது செல்ல பிராணியை கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.