Mamta Mohan Das pics: வயசானாலும் குறையாத ஸ்டைல்... மாஸ் காட்டும் மம்தா மோகன்தாஸ்!
ABP NADU | 18 Feb 2022 08:38 AM (IST)
1
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
2
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
3
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
4
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
5
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
6
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்