Madhu Bala : 'சின்ன சின்ன ஆசை’.. வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை கலக்கும் மதுபாலாவின் சூப்பர் க்ளிக்ஸ்!

திரைப்பட தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'அழகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதை தொடர்ந்து தமிழில் ஜென்டில்மேன், ரோஜா, இருவர் போன்ற நிறைய ஹிட் படங்களை கொடுத்தார் மதுபாலா

1999 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஷாவை மணந்த மதுவுக்கு, கயா ஷா மற்றும் அமேயா ஷா என்ற இரு மகள்கள் உள்ளனர். அதன் காரணமாக திரைத்துறைக்கு பாய் பாய் சொன்னார்
நடிப்பில் இருந்து தள்ளி இருந்த நடிகை மதுபாலாவுக்கு கம் பெக் மூவியாக அமைந்தது பாலாஜி மோகன் இயக்கிய வாயைமூடி பேசவும் படம்தான்.
80s மற்றும் 90s ஆண்களின் கனவுகன்னியாக வலம் வந்த நடிகை மதுபாலா தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -