HBD Divya Spandana : அனல் மேலே பனிதுளி..அலைபாயும் ஒரு கிளி..குட்டி மின்னல் திவ்யா ஸ்பந்தனாவின் பிறந்த நாள்!
யுவஸ்ரீ
Updated at:
29 Nov 2022 04:59 PM (IST)
1
கோலிவுட்டில் முத்திரை பதிக்கும் நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ரம்யா என்ற பெயரை சிறிது நாட்களுக்கு முன்னர் திவ்யா என மாற்றிக் கொண்டார்
3
கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்
4
சிறிது நாட்கள், காங்கிரஸ் எம் பியாகவும் இருந்தார்
5
தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்
6
சமீபத்தில் நடந்த பொல்லாதவன் படத்தின் ரீ-யூனியனில் கலந்து கொண்டா
7
பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்
8
இவருக்கு, இன்றளவும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்கள் உள்ளனர்
9
தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திவ்யாவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -