Actress Kalyani Priyadarshan pics : அவளும் நானும்..அமுதும் தமிழும் - கல்யாணி பிரியதர்ஷன்
Continues below advertisement

கல்யாணி பிரியதர்ஷன்
Continues below advertisement
1/8

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்.. அணியும் பணிவும்.. அவளும் நானும்..
2/8
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்.. அவளும் நானும்..அளித்தலும் புகழும்
3/8
மீனும் புனலும்.. விண்ணும் விரிவும்.. வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
4/8
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்.. பாட்டும் உரையும்.. நானும் அவளும்
5/8
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்.. நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
Continues below advertisement
6/8
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்.. நரம்பும் யாழும்.. பூவும் மணமும்
7/8
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்.. நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
8/8
அவளும் நானும்..தேனும் இனிப்பும்.. அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
Published at : 27 Jun 2021 07:14 PM (IST)