✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kalyani Priyadarshan: ஹ்ருதயம் நாயகி கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

யுவநந்தினி   |  14 Dec 2022 04:10 PM (IST)
1

கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.

2

2017 இல் வெளிவந்த ஹலோ தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

3

இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காகப் பெற்றுள்ளார்.

4

கல்யாணி, இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சிக்கும் மகளாகப் பிறந்தார்.

5

கிரிஷ் 3 என்ற பாலிவுட் திரைப்படத்தில் சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

6

துணை கலை இயக்குநராக இருமுகன் (திரைப்படம்) தமிழ்த் திரைப்படத்தில் பணிபுரிந்தார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kalyani Priyadarshan: ஹ்ருதயம் நாயகி கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.