Hansika Motwani : சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி...!
சுபா துரை | 24 Dec 2023 07:09 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
2
தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3
இவர் தனது நண்பரும் பிஸ்னஸ் பாட்னரும் ஆன சொஹைல் கதுரியாவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
4
இவர் அவ்வப்போது தனது கணவரோடு இருக்கும் சில புகைப்படங்களை பதிவிடுவார்.
5
தற்போது இவர்கள் இருவரும் சுவிட்ஸர்லாந்தில் கிறிஸ்துமஸை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
6
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.