Aparna Das Photos : வியட்நாமில் வருடப்பிறப்பை கொண்டாட ரெடியான நடிகை அபர்ணா தாஸ்..!
சுபா துரை | 31 Dec 2023 04:13 PM (IST)
1
ஓரிரு மலையாள படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர் அபர்ணா தா
2
அதன் பின், விஜய்யின் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
3
இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியான டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார்.
4
இவரின் எதார்த்தமான நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.
5
தற்போது இவர் புதிய வருடப்பிறப்பை வியட்நாமில் கொண்டாட உள்ளார்.
6
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.