Anushka Sharma: சக்டா எக்ஸ்பிரஸ் பட ஷூட்டிங் ஓவர்...கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்ட நடிகை அனுஷ்கா ஷர்மா !
யுவநந்தினி
Updated at:
26 Dec 2022 03:31 PM (IST)
1
ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கும் திரைப்படம் சக்டா எக்ஸ்பிரஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த திரைப்படத்தில் அனுஷ்கா இந்திய கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார்
3
இத்திரைப்படத்திற்கு அபிஷேக் பேனர்ஜி கதை எழுதியுள்ளார்
4
சக்டா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது
5
அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழு
6
கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -