Amala Paul:’தண்ணீருக்குள் இருந்து எழுந்து வந்த தேவதையாக அமலா பால்..’ ஆடை நாயகியின் அட்டகாச க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ
Updated at:
19 Feb 2023 09:27 PM (IST)
1
சிவனிற்கு உகந்த நாளாக கருத்தப்படும் மகாசிவராத்திரி நேற்று கொண்டாடப்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நடிகர்கள் பலர், மகாசிவராத்திரையை பலவேறு வகைகளில் கொண்டாடைனர்
3
நடிகை அமலா பால், தனது பாணியில் மகாசிவராத்திரியை கொண்டாடியுள்ளார்
4
இந்தோனேசியாவிற்கு சென்றுள்ள அவர், அங்குள்ள ஒரு கோவிலிற்கு சென்றுள்ளார்
5
அது மட்டுமன்றி அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் அமலா, பதிவிட்டுள்ளார்
6
இவற்றை பார்த்த ரசிகர்கள், “தண்ணீரில் இருந்து எழுந்து வந்த தேவதையே”என இவரது போஸ்டிற்கு கீழ் கமெண்ட் செய்துள்ளனர்
7
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -