Alia Bhatt Photos : கருப்பு நிற புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை ஆலியா பட்!
பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் ஆலியா.
இவர் போச்சர் என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 23 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது
தற்போது ஆலியா, கருப்பு நிற புடவை மற்றும் டீப் வி நெக் ப்ளவுஸ் அணிந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த லுக்கிற்கு இவர் டைட் பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார். டார்க்கான கண்கள் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் இந்த லுக்கிற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.
ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு ராஹா கபூர் எனும் க்யூட்டான மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -