Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..!
சுபா துரை | 21 Jan 2024 05:10 PM (IST)

நடிகை ஆலியா பட்
1
பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட்.
2
இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருதை வென்றார் ஆலியா.
4
திரைத்துறையில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
5
தற்போது இவர் வெளிநாட்டில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
6
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.