Actress Aishwarya: இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை... நடிகை ஐஸ்வர்யா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
ABP NADU | 31 May 2022 11:25 AM (IST)
1
ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி
2
எனக்கும் உனக்குமா இடைவெளி இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி
3
அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா என் கனா ஹோ என் கனா என்றுமே நீதானா நீதானா
4
உரசாமல் அலசாமல் உயிரோடு ஊறுது ஆசை அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
5
இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை
6
நீ என்னை தீண்டினாய் வெப்பமாய் நான் உனக்கு பூக்களின் உப்புமா விரலில் உள்ளதே நுட்பமா நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்
7
உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
8
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ