Actress Aathmika: உன்னை எண்ணாத நாள் இல்லையே.. நடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
ABP NADU | 04 Jun 2022 09:02 PM (IST)
1
மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே
2
வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே
3
தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
4
பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன்
5
காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான்
6
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…..
7
தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி
8
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…