Vivek Birthday Special: சின்னக்கலைவாணர்... ஜனங்களின் கலைஞன்... விவேக்கின் பிறந்தநாள்...!
சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இன்று 60வது வயது ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மீது பேரன்பும், பெரு மரியாதையும் நடிகர் விவேக் கொண்டிருந்தார்.
நடிகர் விவேக்கிற்கு மறைந்த முதல்வர் கருணாநிதி விருது வழங்கியபோது
நடிகர் அஜித்தின் மிகவும் நெருங்கிய நண்பர் விவேக்
அப்துல்கலாம் முன்னிலையில் மரக்கன்று நடும் திட்டத்தை நடிகர் விவேக் தொடங்கியபோது
அஜித்தைப் போல விஜய்க்கும் மிகவும் நெருங்கிய நண்பராகவே விவேக் வலம்வந்தார்
நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் நடிகர் விவேக்
தனது நெருங்கிய நண்பனும் நகைச்சுவை புயலுமான வடிவேலுவுடன் விவேக்
நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலும் அவருடைய நண்பராக விவேக் நடித்துள்ளார்.
நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் விவேக், மரக்கன்று நடும் பணி மூலமாக மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்.
அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்த விவேக் கமல்ஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை
நடிகர் தனுஷிடனும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் அஜித், சிம்புவுடன் நடிகர் விவேக்
நடிகர் கார்த்தியுடனும் படங்களில் நடித்துள்ளார்.
சூர்யா, ஜோதிகாவுடன் ஏராளமான படங்களில் விவேக் நடித்துள்ளார்.
மனிதன் படத்தில் உதயநிதியின் நண்பனாகவும் விவேக் நடித்துள்ளார்.
நடிகர் விவேக்கிற்கு விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தியபோது
நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -