Japan vs Captain Miller: கேப்டன் மில்லர்-ஜப்பான் ஒரே நாளில் ரிலீஸா? கார்த்தி-தனுஷ் படங்கள் தீபாவளிக்கு மோதல்!
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் கார்த்தி. ஆயிரத்தில் ஒருவன், கைதி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்றவர் இவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபொன்னியின் செல்வன் படத்தில், வந்தியத்தேவன் என்ற முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்
தற்போது `ஜப்பான்‘ எனும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி
ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள படம், கேப்டன் மில்லர். இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படக்காட்சி ஒன்று சமீபத்தில் ’லீக்’ ஆகி நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவியது
கேப்டன் மில்லர் மற்றும் ஜப்பான் படங்கள் குறித்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது
கேப்டன் மில்லர் மற்றும் ஜப்பான் திரைப்படங்கள் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக, தனுஷ்-சிம்பு படங்கள்தான் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் என்ற வழக்கம் இருந்து வந்தது. ஆனால், இம்முறை புதிதாக வேறு ஒரு நடிகரின் படத்துடன் மோதுகிறார் தனுஷ். இதனால், கார்த்தி மற்றும் தனுஷ் ரசிகர்கள் இரண்டு படங்களையும் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -