Rajinikanth Controversies : சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன?
யுவஸ்ரீ | 12 Dec 2022 04:30 PM (IST)
1
அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரஜினி
2
தற்போது சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையுலகில் ஜொலித்து வருகிறார்
3
ரஜினி இதுவரை பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
4
கர்நாடகாவை சேர்ந்தவர் தமிழில் சூப்பர் ஸ்டாராவதா என பலரும் முன்னர் கேள்வியெழுப்பி வந்தனர்
5
கடின உழைப்பால் மட்டுமே ரஜினி உயரத்திற்கு சென்றார் என இப்போது பலர் புரிந்து கொண்டனர்
6
ரிலீஸின் போது மட்டும் ரஜினி அரசியல் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது
7
அரசியலுக்கு வருவேன் என போக்கு காட்டிய அவர், இதுவரை அரசியலுக்கு வரவேயில்லை
8
ரஜினி கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது
9
ஆனால், அதுவே இப்போது அவரது ஸ்டைலாக மாறிவிட்டது
10
தனது 72ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்