In Photos Alia Bhatt: நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே? - பாலிவுட் குயின் ஆலியா பட் புகைப்படங்கள்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 18 Jun 2021 08:10 PM (IST)
1
ஆலியா தனது முதல் படமான ’ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர்’ படத்திற்காக 400 பேருடன் ஆடிஷன் செய்து அந்த வாய்ப்பை பெற்றாராம்
2
ஆலியா பட் ’ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர்’ படத்திற்காக மூன்று மாதங்களில் 16 கிலோ எடை குறைத்தாராம்
3
’சங்கர்ஷ்’ படத்தில் ஜூனியர் பிரீத்தி ஜிந்தா வேடத்தில் ஆலியா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
4
சார்க்கோல் பைண்டிங் செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு
5
முதலில் ’ஹைவே’ படத்திற்காக பாடகியாக அறிமுகமானார் பின்னர் “ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹானியா” திரைப்படத்திலும் பாடியுள்ளார்
6
ஆலியா பட்டின் தந்தை பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் மகேஷ் பட்!
7
இவர் பீட்டாவின் உறுப்பினராக உள்ளார்
8
ஆலியா ஆண்களுக்கான வாசனை திரவியம் தான் உபயோகம் செய்வாராம்