Vani Bhojan pictures: பூக்களே சற்று ஓய்வெடுங்கள, அவள் வந்துவிட்டாள்.... வாணி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
கார்த்திகா ராஜேந்திரன் | 24 Jul 2021 07:51 PM (IST)
1
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்... அவள் வந்துவிட்டாள்
2
ஹே ஐ என்றால் அது அழகு என்றால், அந்த ஐகளின் ஐ அவள்தானா...
3
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால், அந்த கடவுளின் துகள் அவள்தானா...
4
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும், ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள்...
5
என்னுள்ளே என்னை கண்டவள், யாரென்று எனை காணச்செய்தாள்
6
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்