Vani bhojan: மலேசியாவில் நடைபெற்ற மிரள் திரைப்பட ப்ரோமோஷனில் நடிகை வாணி போஜன்!
யுவநந்தினி
Updated at:
16 Nov 2022 11:52 AM (IST)
1
பரத், வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் மிரள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மிரள் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்லி பாபு
3
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரசாத் எஸ் என் இசையமைத்துள்ளார்.
4
இந்த திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி (சீரியல் நடிகை) என பலர் இணைந்து நடித்துள்ளனர்
5
மிரள் திரைப்படம் நவம்பர் 11 ஆம் ரிலீஸானது
6
மிரள் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -