Malaika Arora pics | அவள் கண்களோடு இருநூறாண்டு - மலைக்கா ஆரோரா போட்டோஷூட்
மலைக்காவின் பெயர் சுவாஹிலி வார்த்தையான 'மலைக்கா' என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, அதாவது 'தேவதை'.என்று அர்த்தம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவர் முதலில் விஜே வாக பணியாற்றினார் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.பின்னர் சினிமாவில் நுழைந்தார்
ஒரு நடிகையாக, காண்டே (2002) மற்றும் இஎம்ஐ (2008) ஆகிய படங்களில் அரோரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
ஒரு நடனக் கலைஞராக, சாய்யா சய்யா (1998), குர் நாலோ இஷ்க் மிதா (1998), மாஹி வே (2002), கால் தமல் (2005), மற்றும் முன்னி பத்னம் ஹுய் ஆகிய பாடல்கள் மூலம் பிரபலம் ஆனார்
எம்டிவி இந்தியா தனது செயல்பாடுகளைத் தொடங்கியபோது அரோரா விஜேக்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டில், தபாங் திரைப்படத்தில் முன்னி பத்னம் ஹுய் என்ற பாடலில் அவர் நடித்தார், இது அவரது முன்னாள் கணவர் அர்பாஸ் கான் தயாரித்த படம் ஆகும்
நச் பாலியே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூன்று நீதிபதிகளில் ஒருவராக மலைக்கா இருந்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -