Jennifer Winget: இந்தி சீரியல் நடிகை ஜெனிஃபர் விங்கெட் க்யூட் ஃபோட்டோஸ்!
பீட்டர் பார்க்கர் | 05 Feb 2023 09:54 PM (IST)
1
இந்தி சீரியல் உலகில் 10 ஆண்டுகளுக்கும் மேல் டாப் நடிகையாக உள்ளார் ஜெனிஃபர் விங்கெட்
2
இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவ்
3
பிபாஷா பாசுவின் கணவர் கரண் சிங் க்ரோவரின் முன்னாள் மனைவி
4
தில் மில் கயே சீரியலில் 2007 ஆம் ஆண்டு அறிமுகம்
5
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சரஸ்வதி சந்திரா சீரியலில் பிரபலமடைந்தார்
6
இன்ஸ்டாவில் இவர் புகைப்படங்கள் லைக்ஸ்களை வாரிக் குவிக்கின்றன
7
விரைவில் பாலிவுட் சினிமாவில் கால் பதிக்க உள்ளார்