”மூச்சு விடும் ரோஜா பூ’ நடிகை சமந்தாவின் சிறந்த புகைப்படங்களில் சில இதோ..!
த. மோகன்ராஜ் மணிவேலன் | 28 Jan 2023 01:08 PM (IST)
1
சிரிக்காதே சிரிக்காதே… சிரிப்பாலே மயக்காதே…!
2
மூச்சு விடும் ரோஜா பூ... பாா்த்ததில்லை யாரும்தான்.. அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்..!
3
பால் சிற்பி போல இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்..!
4
ஒரு ஐந்நூறு நாளான தேன் ஆனது அவள் செந்தூரம் சோ்கின்ற இதழ் ஆனது..!
5
குத்தாளத்து ஊதக்காத்து கூத்தாடுது நேரம் பாத்து இப்போது சுதி ஏறுது தன்னால..!