அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ - அஸ்வின் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 17 May 2021 12:13 PM (IST)
1
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
2
வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா
3
தேக்காலே சிற்பி செய்த தோலழகா தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
4
நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால் நாணாமல் கொடுப்பேன்
5
அம்மாடி போட்ட தென்ன சொக்குப் போடி என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி
6
தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு
7
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
8
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ